உலகெங்கிலும் சுமார் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் ஒரு பிரபலமான சைபர் கிரைம் தளத்தில் கசிந்துள்ளது.
கசிந்த தரவுகளில் பயனர்களின் முழு பெயர்கள், பேஸ்புக் ஐடிகள், மொபைல் எண்கள், இருப்பிடங்கள், மின்னஞ்சல் முகவரிகள், பாலினம், தொழில், நகரம், நாடு, திருமண நிலை, கணக்கு உருவாகிய திகதி மற்றும் பிற சுயவிவர விவரங்கள் ஆகியவை கசிந்துள்ளது.
இதில் 32 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் அமெரிக்காவில் உள்ள பயனர்களாகவும், 11 மில்லியன் இங்கிலாந்து நாட்டை சார்ந்த பயனர்களாகவும் மற்றும் இந்தியாவில் ஆறு மில்லியன் பயனர்களின் தரவுகளாக காணப்படுகிறது.
From:The Hacker News
Post a Comment